ஞாயிறு, 24 ஜூன், 2012

முதல் பதிவு


யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் 
      இனிதாவது எங்கும் காணோம்; 
பாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும் 
      இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு, 
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு 
      வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்! 
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் 
      பரவும்வகை செய்தல் வேண்டும்.

இதுவரைக்கும் பல பதிவுகளை தேடி தேடி படித்து, நாமளும் ஒன்னு எழுதனா எப்புடி இருக்கும் 
  //சத்தியமா கேவலமா இருக்கும் //
இருந்தாலும் பரவாஇல்லனு முடிவு பண்ணி எழுதிட்டேன்..அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.

எல்லாம் இவரு கொடுத்த தைரியம் தான் .

என்னோட மத்த ப்ளாக் ( LogintoME, Green blog ) லாம் எப்புடி ஆரம்பிச்சன்னு தெரியல, இந்த ப்ளாக் ல முதல் பதிவு போட ரொம்ப ரோல் ஆகுது. சக்சஸ் முதல் பதிவு போட்டாச்சு. கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக